Resultater (
Dansk) 1:
[Kopi]Kopieret!
யாழ். பருத்தித்துறை குடத்தனை பொற்பதியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் நியுபோவை வதிவிடமாகவும் கொண்ட சிவமீரா பொடிசிங்கம் அவர்கள் 31-12-2014 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், பொடிசிங்கம்(சிவலிங்கம்) சாந்தகுமாரி(லண்டன்) தம்பதிகளின் பாசமிகு மகளும்,
சிவகுமாரி(லண்டன்), சிவகுமார்(லண்டன்), சிவனேஸ்வரி(டென்மார்க்), சியாமளா(லண்டன்), சிவாணி(லண்டன்), சிவப்பிரியா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஆனந்தராஜா(லண்டன்), றொபேட் கெனடி(டென்மார்க்), ராமராஜ்(லண்டன்), ஜெயமனோகர்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
வல்லிபுரம் முத்துவேல்(இலங்கை) அவர்களின் அன்புப் பெறாமகளும்,
மாணிக்கம் சிவயோகஜெயம்(டென்மார்க்), ஈஸ்வரதேவி பாலசிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகளும்,
கீர்த்தி, ஜனனி, ஆதீஸ், ஆருஸ், பிரீத்தி, ராகவன், சாருஸ், சாதுரி ஆகியோரின் பாசமிகு சித்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
bliver oversat, vent venligst..
